திருத்தாலி இணையதளத்திற்க்கு உங்களை வருக வருக என Iஅழைப்பத்தில் பெருமிதம் கொள்கிறது ஸ்ரீ பிரம்மா ஜோதிட நிலையம் முசிறி. தமிழ்நாடு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், பாண்டிச்சேரி மற்றும் பிற பிற மாநிலங்களில்,
நாடுகளில் உள்ள தமிழர்களுக்கான ஒரே இணையதளம் திருத்தாலி.
இது உலகில் உள்ள அமைப்பாளர்கள் மற்றும் வரன் தேடுபவர்களுக்கான இணையதளம்
.
அமைப்பாளர்களுக்கு வரன்களை கையாளுவதற்க்கு ஏதுவாக சுலபமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.